CPM protest demonstration

img

சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் வாலிபர் சங்க பொருளாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினருமான தோழர் அசோக்கை படுகொலையை கண்டித்து குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது